Total Pageviews

Tuesday 29 October 2013



விதிகள் அறிவோம் --- ஆக்கம் மாநில செயலர்  .

1. Whether Dies non, EXOL without MC etc will cause postponement of increment which was available earlier?

As per the R. P. Rules 2008, the date of increment will be 1st July every year for all employees. If an employee has completed six months or more after his last increment in July, he is entitled for next annual increment. As such there is no effect for Dies non, EXOL without MC etc up to six months in one year starting from July to June next year.

2. Whether the current pay bands remove the stagnation? Or is there any provision of stagnation increments etc?

There will be no stagnation as per the revised rules. If an employee reaches maximum of his pay band, after one year he will be placed in the next pay band providing him one increment. Thus he will move up to pay band 4 and there is no chance of stagnation.

3. Suppose, an official availed EOL (Without MC) for more than six months and he is not having six months qualifying service as on 1st July what will be the fate of his increment?

No. He will not be drawn the increment. If qualifying service is less than six months from 1st July of the previous year till 30th June of the year the date of increment shall be postponed to 1st July of the next year.

4. An official is ordered to officiate in higher Post first for 10 days and subsequently extended for another 10 days. Whether he is entitled for higher officiating pay?

Yes. An official officiating in higher post for less than 14 days, he is not entitled for higher pay. However, even if the first spell is less than 14 days but subsequently extended, the official officiating in the higher post is entitled for higher pay as per the Directorate letter No. 9-25/82-SPG/SPB II dt. 29.05.86.

5. What is the maximum amount of salary that can be attached?

(i) In case of decree for maintenance: (Gross emoluments – allowances exempted) X 2/3
(ii) In case of other decrees: (Gross emoluments – allowances exempted – Rs.1000/-) X 1/3
(Rules 74 of CGA (R & P) Rules 1983) 


Monday 28 October 2013

COM. S.C.JAIN , EX-CIRCLE SECRETARY, AIPEU GR.C, M.P. CIRCLE REINSTATED - HATS OF TO LEADERS OF NFPE !

 COM. S.C.JAIN  REINSTATED


             Orders reinstating into service  Com. S.C.Jain  Ex-Circle
 Secretary P3 NFPE Madhya Pradesh Circle  who was compulsorily
 retired from service for trade union activities, issued today 
asper the direction given by Directorate to the CPMG.

             NFPE and P3 CHQ has taken up the case with Secretary, 
Department of Posts. This is the great victory of NFPE in the fight
 against trade union victimization.

                                     Red Salute to all comrades


== M.Krishnan  Secretary General NFP

Friday 25 October 2013

தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் மாநில அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டம் 
          இன்று 24.06.2013-ல் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

          அதே போன்று காலியாக இருந்த மாநில அமைப்பு செயலாளர் பதவிக்கு திருச்சி கோட்ட செயலாளர் தோழர் S.கோவிந்தராஜன் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



          புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை NFPE சம்மேளனத்தின் துணை பொது செயலாளர் தோழர் K.ரகுபதி, அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் செயல் தலைவர் தோழர் N.G., தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநில செயலாளர் தோழர் V.ராஜேந்திரன் முன்னிலையில் மாநில தலைவர் தோழர் G.கண்ணன்தலைமையேற்று நடத்திய மாநில செயற்குழு  கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட அகில இந்திய அஞ்சல் நான்கின் பொது செயலாளர் தோழர் ஈஸ்வர் சிங் தபாஸ் இன்றைய சூழ்நிலைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

          இறுதியாக மாநில பொருளாளர் தோழர் R.வெங்கடரமணி நன்றி கூற செயற்குழு கூட்டம் இனிதே முடிவடைந்தது. 

 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு NAMAKKAL கோட்ட அஞ்சல் நான்கு,P3 ,GDS சங்கம் வீர வாழ்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

Thursday 24 October 2013

தோழர்.கோபு பணி சிறக்க வாழ்த்துக்கள்!

தோழர்.கோபு பணி சிறக்க வாழ்த்துக்கள்!


 FLASH NEWS

24.10.2013 அன்று மதுரையில் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில கவுன்சில் கூட்டத்தில்  தோழர். கோபு கோவிந்தராஜு அவர்கள்  அஞ்சல் நான்கின் மாநில செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கி
றோம். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

                                                                         P3,P4,GDS UNION
                                                                          NAMAKKAL/TIRUCHENGODU BRANCHES 

FLASH NEWS GOBU: ELECTED AS P4 CIRCLE SECRETARY

                                                                   
                                                                        FLASH NEWS

    COMRADE GOBU GOVINDARAJU ELECTED AS P4 CICLE SECRETARY   
                           CONGRATULATION GOBU AND ALL P4 COMRADES

                                                                                  P3 P4, GDS UNION
                                                                                  NAMAKKAL/TIRUCHENGODU BRANCHES          
A Meeting on 7th Pay Commission is convened by DOPT

The central government employees will be happy to see some progress in the announcement made by central government on setting up of 7th Pay commission. The General Secretary, NFIR –Nationalfederation of Indian railway men, informed his leaders through his letter dated 20/10/2013, that a meeting with JCM Members has been convened under the Chairmanship of Secretary,DOP&T at 1500 hours on 24th October, 2013 in Committee Room No. 190, North Block,New Delhi.
According to the General Secretary, NFIR, the Core Issue to be discussed in the meeting will be ‘Terms and reference of 7th Pay commission.’ So it is believed that National Council JCM Members will share their views in the meeting regarding Terms and reference of 7th Pay Commission. Already lot of suggestions has been poured by netizens on 7th pay commission and the terms and reference of 7th pay commission.
What is Terms and Reference?
The term represents mainly two things
1.Purpose
2.Structure
So the purpose and structure of 7th pay commission will be discussed and most probably defined inthe meeting to be held on 24/10/2013 at North Block with Staff Side Members of National Council JCM.
Some suggestions on Terms and reference on 7th Pay commission are compiled and produced here for inviting the Readers opinion.
Structure of the 7th Pay Commission
1) As the practice fallowed before ,7th pay Commission should be headed by a Retired or serving Judge of the Supreme Court;
2) Members of the Commission should have a representation from each Pay Band
3) Commission should have one Member each from Defence , Railways and Postal
4) It should be assisted by a Consultative Body of Ex-Defence and Railway Personnel to project the special conditions prevailing there in – being the largest employers.
Purpose and Principals of Pay Determination
1) 1: 12 Ratio between Minimum and Maximum PAY to be reduced
2) Rationalizing Promotion Policy (No reservation in promtion)
3) Ensure effective functioning of Government Mechanism
4) Effective Grievance redressal System for Government servants
5) Removal of anomalies of Sixth CPC
6) Skill based Wage Structure ( Suggestion of Economist)
So Readers may share their views here ,if any ,on 7th Pay commission and the terms and reference of 7th pay Commission

Wednesday 23 October 2013

JCA LETTER

JCA LETTERS

POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
1st Floor, North Avenue Post Office Building, New Delhi - 110001
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
T-24, Atul Grove Road, New Delhi - 110001

CLICK BELOW FOR DETAILS





PA RESUT OF TN

நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் எதிர்வரும் வியாழன் மாலை அல்லது வெள்ளியன்று 

அஞ்சல் எழுத்தர்   முடிவுகள் வெளியாகும் என்று மாநில நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

Saturday 19 October 2013

FLASH NEWS

Saturday 19 October 2013

FLASH NEWS

NFPE & FNPO DECIDED TO GO ON NATIONWIDE INDEFINITE STRIKE IF THE DEMAND FOR INCLUSION OF GRAMIN DAK SEVAKS UNDER THE PURVIEW OF 7THCENTRAL PAY COMMISSION IS NOT ACCEPTED BY THE GOVERNMENT. THE MAIN DEMANDS OF THE STRIKE WILL BE

(1) Inclusion of Gramin Dak Sevaks under the purview of 7th CPC

(2) Regularisation of Casual, Part-time, Contingent Employees and Revision of their wages with effect from 01.01.2006 (as per 6thCPC wage revision) & Grant of DA

(3) Merger of 50% DA with pay for all employees including GDS

The above decision was taken in the Central JCA Meeting held on 19.10.2013 at New Delhi under the Chairmanship of Shri. T. N. Rahate, President, FNPO.


(M. Krishnan)                                                      (D. Theagarajan)
Secretary General                                               Secretary General
NFPE                                                                    FNPO

Friday 18 October 2013

MEETING WITH MEMBER (OPERATIONS) POSTAL SERVICES BOARD ON 23.10.2013

As decided in the meeting held by Secretary, Department of Posts with Postal Joint Council of Action on 02.08.2013 the meeting with Member (O) to discuss the MNOP related issues (Speed Post hubs & L1, L2) will be held at Dak Bhawan on 23rd October 2013 at 11 AM. Circle Secretaries are requested to send the details of the cases to be discussed by BY EMAIL to nfpehq@gmail.com.


(M. Krishnan)
Secretary General

Monday 14 October 2013

proposal for starting commercial banking services by India Post has been dropped by the cabinet

MONDAY, OCTOBER 14, 2013

proposal for starting commercial banking services by India Post has been dropped by the cabinet

Cabinet grounds India Post bank plans....By  | Yahoo Finance India
=========================


The cabinet has rejected the India Post proposal for starting commercial banking services on the ground that it does not have the expertise to handle banking operations as a result of which the venture was not likely to be viable.

Top government sources said the proposal for starting commercial banking services by India Post that was aimed at enhancing financial inclusion through the wide network of the organization has been dropped by the cabinet after the finance ministry expressed reservations over the proposal.

The proposal needed an immediate transfusion of Rs 1,900 crore by the government.

However, the postal department has a poor financial track record. It has piled up huge losses over the last 11 years and has been losing badly to private couriers. India Post reported a loss of Rs 6,346 crore in fiscal 2011-12 which weighed against its credibility.

However, India Post is doing well on the savings front. Its outstanding balance under the Post Office Savings Scheme stood at Rs 6.05 lakh crore on March 31, 2013. This is half the deposits of State Bank of India and double that of the largest private lender ICICI Bank.

The postal department is one of 26 contenders for banking licenses. It had moved the proposal to the cabinet in order to enable it to meet the financial eligibility criteria of the Reserve Bank of India for new bank licenses to be issued by January next year.

India Post needs the government’s permission for the Rs 700 crore capital that is needed to set up the bank if it gets a licence. It will then require an additional Rs 1,200 crore in the first five years of its operations.

Unfortunately, over half of the population in rural India, do not have a bank account and the proposal for a postal bank would have a negative impact on government’s push to financial inclusion. The postal department has close to 1.55 lakh offices across country, with 1,39,040 in rural areas.

India Post reported a loss of Rs 6,346 crore in fiscal 2011-12.
http://in.finance.yahoo.com/news/cabinet-grounds-india-post-bank-plans-074832082.html

GDS MARCH TO PARLIMENT

Monday 14 October 2013



Wednesday 9 October 2013

அக்டோபர் - 9 : சே குவேரா - நினைவு தினம் 

''கோழைகளே... என்னைச் சுடுங்கள்..

 உங்களால் ஒரு மனிதனைத் தான் கொல்ல 

முடியும். ஒரு புரட்சிக்காரனை அல்ல...!''

''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் 

தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் 

சூடேறினால்...See More
  — 

Tuesday 8 October 2013

FLASH NEWS/RTP

FLASH NEWS

NFPE, P3 CHQ & R3 CHQ FILED RTP CASE IN CAT PRINCIPAL BENCH DELHI ON 08.10.2013

NFPE, P3 CHQ & R3 CHQ has today jointly filed a case in the CAT Principal Bench Delhi for counting of RTP Service as regular service for all promotions and pensionary benefits. Case registration No. 3647/2013 dated 08.10.2013. Com. S. K. Vyas Ji, Veteran Leader of the Confederation is our Advocate. Hereafter there is no need for filing separate cases by employees.

Let us hope for the best.


(M. Krishnan)
Secretary General

Monday 7 October 2013

RECOGNITION GRANTED TO OUR P4 CIRCLE UNION

Monday, 7 October 2013

OUR HEARTY CONGRATULATIONS - RECOGNITION GRANTED TO OUR P4 CIRCLE UNION

 நீண்ட காலமாக நீதி மன்ற வழக்கில் நிலுவையில் இருந்த நமது தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கம் , அந்த வழக்கு உயர் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டதால் தற்போது மாநில அஞ்சல் நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்றும் மீண்டும் அங்கீகாரத்துடன் இன்றுமுதல் நமது அன்புக் குரிய தோழர் V. ராஜேந்திரன் அவர்களை  மாநிலச் செயலராகக் கொண்டு முறையாக செயல் படத் துவங்கியது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  

முறையான அங்கீகாரம் பெற்ற அஞ்சல் நான்கு சங்கத்திற்கும் அந்த மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும் , குறிப்பாக அதன் மாநிலச் செயலர் தோழர். V. ராஜேந்திரன் அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

Sunday 6 October 2013

STATE CONVENTION AND CONFERENCE OF TN CONFEDERATION A GRAND SUCCESS !

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் வேலை நிறுத்த 
ஆயத்த மாநாடு மற்றும்  மாநில மாநாடு மாபெரும் வெற்றி !

கடந்த 05.10.2013 சனிக் கிழமை காலை சுமார் 10.30  மணியளவில் , சென்னை தி. நகர் , ஜெர்மன் ஹாலில் சம்மேளனத்தின் மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்கள் தியாகிகள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த மாநாடு இனிதே துவங்கியது. 

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலத் தலைவர் தோழர். A.G. பசுபதி அவர்கள் தலைமை வகித்தார் . மாநிலப் பொருளாளர் தோழர். சுந்தரம் அவர்கள்  வரவேற்புரையாற்ற ,  மாநிலப் பொதுச் செயலர் தோழர். M. துரைபாண்டியன் அவர்கள்  மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். 

 பின்னர்  மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்கள் , ஏழாவது ஊதியக்குழு 01.01.2011 முதல் அமைக்கப் படவேண்டும் எனவும்   50% பஞ்சப் படி  01.01.2011  முதல் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப் பட வேண்டும் எனவும்,  GDS ஊழியர்களுக்கும்  ஊதியக் குழுவே அவர்களது ஊதிய மற்றும் பணித்தன்மை குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும், 5 கட்ட பதவி உயர்வு வழங்கப் படவேண்டும், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், வேலை நிறுத்த உரிமை சட்டமாக்கப் பட வேண்டும்  ,  கருணை அடிப்படையிலான  பணி நியமனங்கள் முழுமை யாக வழங்கப் படவேண்டும் போன்றவை உள்ளிட்ட 1 5 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி  மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்பது குறித்த  பிரச்சார இயக்கத்தை  துவக்கி வைத்து நீண்ட  உரை ஆற்றினார். 

உணவு இடைவேளைக்குப் பிறகு  மதியம் 02.00  மணியள வில்  மாநில மாநாடு துவங்கியது . தோழர். AGP அவர்கள்  தலைமை வகித்தார். மாநாட்டில்  நமது NFPE சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர். K.R., அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர் K.V.S.,  AUDIT & ACCOUNTS சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். A.V.V.,  NFPE சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் தோழர். ரகுபதி,  உள்ளிட்ட  பலதுறை சார்ந்த சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார் கள்.  அதன் பின் மாநாட்டு அறிக்கை தோழர்  துரைபாண்டியன் அவர்களால்  வழங்கப் பட்டது. தொடர்ந்து வரவு செலவு கணக்குகள் தோழர். சுந்தரம் அவர்களால்  சமர்ப்பிக்கப் பட்டது. 

மாநாட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாக  தொழிற் சங்க இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தனது 82 ஆவது வயதிலும்  முழு நாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுத்த , தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்   தலைவர் தோழர் A.G.P. அவர்களும், கடந்த 10  ஆண்டுகளாக  அனைத்து துறை ஊழியர்களிடமும் இனிமையாகப் பழகி, இயக்கம் வளர்ச்சி பெற அனைத்து போராட்டங் களிலும் ஊழியர்களை ஒருங்கிணைப்பதில்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு  செயலாற்றிய  மாநிலப் பொருளாளர் தோழர் சுந்தரம் அவர்களும்  நமது மாபொதுச் செயலரால் பாராட்டி  கௌரவிக்கப் பட்டார்கள். தொடர்ந்து தோழர். AGP அவர்கள் வழங்கிய ஏற்புரை எழுச்சி மிக்கதாக அமைந்தது .

இதன் பின்னர்  பல துறை சார்ந்த சங்கங்களில் இருந்து  சார்பாளர்கள் கலந்துகொண்டு  அறிக்கை மீதான விவாதத்தில் தங்களது கருத்துக் களை வழங்கினார்கள்.  இறுதியாக  மாநாட்டு நிர்வாகிகள் தேர்தல் ஒருமனதாக நடைபெற்றது.  கீழ்க் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். 

மாநிலத் தலைவர்          :    தோழர். J. இராமமூர்த்தி , NFPE  P3 அஞ்சல் துறை.

மாநில உதவித் தலைவர் :தோழர். B. கம்பீரம் ,  CGHS
                                                           தோழர். S. சாம்ராஜ்,  சாஸ்த்ரி பவன்  COC
                                                           தோழர். K. சங்கரன் , NFPE R3 அஞ்சல் துறை 

பொதுச் செயலர்                   :   தோழர். M. துரைபாண்டியன் ,  AG'S  OFFICE

செயலாளர்கள்                      :   தோழர். V. ராஜேந்திரன், NFPE P4, அஞ்சல்துறை.
                                                           தோழர்.  M. சந்தானம் NFPE R4,  அஞ்சல் துறை 
                                                           தோழர்.  சுரேந்திரன்,  A.I.R. &  DD

மாநிலப் பொருளாளர்        : தோழர். S. சுந்தரமூர்த்தி , INCOME TAX

அமைப்புச் செயலர்கள்    :   தோழர். P. நாகராஜன், NFPE  ADMIN 
                                                                              அஞ்சல்துறை                           
                                                           தோழர்.K.K. விஜயன் , INCOME TAX
                                                            தோழர்.S. அப்பன்ராஜ்,  NFPE SBCO 
                                                                            அஞ்சல்துறை 
                                                            தோழர். R.R. ஷ்யாம்நாத் , INCOME TAX
                                                            தோழர். A. பாலசுப்ரமணியன், CIVIL ACCOUNTS
                                                            தோழர். R. தனராஜ், GDS, அஞ்சல் துறை 
                                                            தோழர். A. சதாசிவம்,  ATOMIC ENERGY
                                                            தோழர். K. மருதநாயகம், NFPE P3, 
                                                                              அஞ்சல்துறை 
                                                            தோழர். A. பாலசுந்தரம் ,  CG WATER BOARD
                                                            
தணிக்கையாளர்                  :   தோழர். சந்தோஷ் குமார், NFPE  
                                                                              A/C,அஞ்சல்துறை. 

மாநாட்டில்   தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும்  பல்வேறு துறைகளில் இருந்தும்  சுமார் 600 க்கும் மேற்பட்ட  பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் . காலை முதல் மாலை வரை  சார்பாளர்கள்  கலையாமல் முழுமையாக  பங்குகொண்டது  சிறப்பான  நிகழ்வு ஆகும். மாலை  05.30  மணியளவில்  தோழர்.  M.S. வெங்கடேசன் , INCOME TAX அவர்கள் நன்றியுரையாற்ற ,  மாநாடு இனிதே  முடிவுற்றது.