Total Pageviews

Monday 29 September 2014

NAMAKKAL SENIOR COMRADE C.RAMASAMY RETIRE FROM SERVICE

NAMAKKAL SENIOR COMRADE C.RAMASAMY RETIRE FROM SERVICEE ON 30.09.2014.THIS DIVISIONAL UNION WISH HIM  HAPPY RETIRED LIFE AND EXPECTING  TO CONTINUE HIS VALUABLE SEVICE FOR TRADE UNION.

                                                NFPE. NAMAKKAL

Thursday 18 September 2014

செப்டம்பர் 19 தியாகிகள் தினம்

     செப்டம்பர் 19 தியாகிகள் தினம் 

1960 வேலை நிறுத்தத்திற்கு பிறகு மீண்டும் மத்திய அரசு ஊழியர்கள் 19.09.1968 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர் .

*தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் 
* விலைவாசி உயர்வு  கேற்ப முழு நிவாரணம் 
* பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைத்தல் 
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்காக போராட்டம் நடைபெற்றது 

 இந்த போராட்டத்தின்  போது மத்திய அரசு கொண்டுவந்த அடக்குமுறை சட்டங்கள் இதோ !
1.காசுவல் லீவ் .மெடிக்கல் லீவ் ஏற்று கொள்ள பட மாட்டது .
2.செப்டம்பர் 19 அன்று வேலைக்கு வராத ஊழியர்களின் EL பறிக்கப்படும் .
3.செப்டம்பர் 19 அன்று வேலைக்கு வராத ஊழியர்களின் சேவை துண்டிக்க            படும்  
   போன்ற அடக்கு முறைகளை தாண்டி போராடிய தோழர்கள் மீது மத்திய அரசு பல்வேறு தாக்குதல்களை தொடுத்தது .

            துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் மாய்ந்தனர் .10000க்கு  மேலானோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர் .3000பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் .8000 பேர் கைது செய்ய பட்டனர் 

 இது போன்ற தியாகிகள் செய்த தியாகங்களை நாம் நினைவு கூறுவோம் 
                                                                                        NFPE. NAMAKKAL

DEARNESS ALLOWANCE ORDER RELEASED

DEARNESS ALLOWANCE ORDER RELEASED

Thursday, September 18, 2014

PAYMENT OF DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES REVISED RATES EFFECTIVE FROM 01.07.2014 (Click the link below for details)

Tuesday 16 September 2014

DIVISIONAL CONFERENCE OF NAMAKKAL P 3 DIVISIONAL BRANCH

DIVISIONAL CONFERENCE OF NAMAKKAL P 3 DIVISIONAL BRANCH

நாமக்கல் அஞ்சல் மூன்று சங்கத்தின் 32 ஆவது கோட்ட மாநாடு நாமக்கல் தலைமை அஞ்சலக வளாகத்தில் கடந்த 14.09.2014 அன்று சிறப்பாக நடை பெற்றது. மாநாட்டில் அஞ்சல் மூன்று சங்கத்தின் )அகில இந்திய செயல் தலைவர் தோழர் N.கோபாலகிருஷ்ணன், தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவி செயலரும் கோவை மேற்கு மண்டல செயலருமான தோழர். சி.சஞ்சீவி ,அகில இந்திய புறநிலை ஊழியர்சங்கம்(NFPE) உதவி பொது செயலர் தோழர் K.C.ராமசந்திரன் ,தமிழ் மாநில RMS மூன்றின் தலைவர். தோழர்.K.R.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நாமக்கல் கோட்ட மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் போட்டியின்றி நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .  

தலைவர்                    :  தோழர். V.வெங்கட்டராமன்

கோட்டச் செயலர் :  தோழர்.P.சண்முகம்

நிதிசெயலர்             :  தோழர். S. கமல்ராஜ்

புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

Sunday 14 September 2014

நாமக்கல் கோட்ட மாநாடு




நாமக்கல் கோட்ட மாநாடு 


14.09.2014 அன்று  32 வது கோட்ட மாநாடு நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. மாநாட்டில்
 அகில இந்திய அஞ்சல்  ஊழியர் சங்கத்தின்(அஞ்சல் மூன்று) செயல் தலைவர் தோழர் N.கோபாலகிருஷ்ணன், தமிழ் மாநில அஞ்சல் மூன்றின்  உதவி செயலரும் கோவை மேற்கு மண்டல செயலருமான தோழர்.சி.சஞ்சீவி ,அகில இந்திய புறநிலை ஊழியர்சங்கம்(NFPE) உதவி பொது செயலர் தோழர் K.C.ராமசந்திரன் ,தமிழ் மாநில R3 தலைவர். தோழர்.K.R.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள் . நாமக்கல் கோட்ட மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .  புதிய நிர்வாகிகளுக்கு சேலம்  மேற்கு கோட்டத்தின் வீர வாழ்த்துக்கள். 

தலைவர்       : தோழர். V.வெங்கட்டராமன்

செயலர்         :  தோழர்.P.சண்முகம் 

நிதிசெயலர் : தோழர்.S,கமல்ராஜ் 

Friday 12 September 2014

PRE-2006 PENSIONERS - FIXATION CASE

PRE-2006 PENSIONERS - FIXATION CASE


தியர்   ஓய்வூதியர்களுக்கு, மிகப் பெரும் போராட்டத்திற்குப் பின்னர்  ஆறாவது ஊதியக் குழுவில்  பரிந்துரைக்கப் பட்ட படி  "the revised pension, in no case, shall be lower than fifty percent of sum of the minimum of the pay in the pay band and the grade pay thereon corresponding to the pre revised pay scale from which the pensioner had retired"என்பது  உச்ச நீதி மன்றம் வரை சென்று , அதன் மீது அரசின் SLP ,  review  petition , curative petition எல்லாம் கடந்து , இன்று முழுமையாக வெல்லப்பட்டுள்ளது. அனைத்து ஒய்வூதியர்களுக்கும் இதனைத் தெரிவிக்கவும்.

========================================================================
 1.  After reading our earlier website write up (Sl.2) on the above subject, some readers have sought the details of the case.
 2.      The facts of the case briefly stated are as under:
         a)    The VI CPC in para 5.1.47 of their report recommended that the fixation of revised pension as per the table given by them “will be subject to the provision that the revised pension, in no case, shall be lower than fifty percent of sum of the minimum of the pay in the pay band and the grade pay thereon corresponding to the prerevised pay scale from which the pensioner had retired”.
         b)    The Government of India in their Resolution No.38/37/08-P&PW(A) dated 29-8-2008 accepted the above proviso by reproducing it per verbatim at item 12 of the statement showing the relevant recommendations and decision of the Government thereon (vide Annexure to the said Resolution).
         c)    In Department of Pension & Pensioners Welfare O.M No.38/37/08 P&PW dated 1-9-2008 same proviso has been incorporated at para 4.2 thereof.
         d)    The Department of Pension & Pensioners Welfare through their clarificatory O.M. No.38/37/08 - P&PW (A) pt. 1 dated 3-10-2008 however modified the para 4.2 of their OM dated 1-9-2008 as under:
                 The pension calculated at 50% of the minimum of pay in the pay band plus grade pay would be calculated (i) at the minimum pay in the pay band (irrespective of the prerevised scale of pay from which the pensioner is retired) plus grade pay corresponding to the prerevised pay scale.”
         e)    In other words in all cases it would be minimum pay of the pay band which would be taken and not the minimum pay in the pay band corresponding to the pre revised pay scale from which the pensioner had retired.
         f)     This clarification was challenged by the Central Government SAG (S-29) Pensioners Association in Principal Bench of the Central Administrative Tribunal (vide O.A. No.655/2010). Hon’ble Tribunal in their order dated 1-11-2011 quashed the above clarificatory order of Department of Pension & Pensioners Welfare dated 3-10-2008 and directed the respondents refix the pension of all pre 2006 retirees with effect from 1-1-2006 based on Government Resolution dates 29-8-2008.
         g)   Government of India challenged the above decision of the said Tribunal before Delhi High Court vide WP (C) No.1535/2012 which was dismissed by the High Court vide their order dated 29-4-2013 upholding the decision of the Tribunal.
                Government of India then filed the following S.L. Ps etc.
                (i)    SLP (C) No.23055/2013 dismissed on 29-7-2013.
                (ii)   Review Petition (C) No.2492/2013 dismissed on 12-11-2013.
                (iii)  Curative Petition (C) No.126/2014 dismissed on 30-4-2014.
                Thus the CAT verdict dated 1-11-2011 attained legal finality.
                On 15-5-2014 the Hon’ble CAT Principal Bench New Delhi disposed of the contempt petition No.158/2012 directing the Union of India to implement the directions of the Tribunal expeditiously, preferably within three months”.

3.      The Department of Pension & Pensioners Welfare in their letter No.38/77-A/09-P&PW(A) dated 29-5-2014 written to the Secretary of Petitioner Associaiton (Central Govt. SAG (S-29) Pensioners Association) has stated that as per the directions of Hon’ble CAT their order dated 1-11-2011 is required to be implemented “only in respect of Petitioners in O.A. No.655/2010 and not in respect of all pre 2006 retirees as per the Tribunals order dated 1-11-2011.
         
          There is no such direction that it should be implemented only in respect of Petitioners. May be that Government Advocate had indicated that Government is willing to implement the judgment qua petitioners but the Tribunal had disposed of the contempt Petition by directing the Union of India to implement their directions dated 1-11-2011 expeditiously.

4.      It will not be out of place to mention here that in response to answer to Lok Sabha unstarred question No.3406 Govt. replied that  the above directions of the CAT Principal Bench had already been implemented in respect of all pre 2006 retirees but from an arbitrarily fixed date of 24-9-2012 (vide Department of Pension & Pensioners Welfare O.M. F.No.38/40/12 P&PW(A) dated 28-1-2013) This order was not restricted only to members of the Petitioners Association. Accordingly the direction to implement it wef 1-1-2006 issued by the CAT has to be implemented in respect of all pre 2006 retirees also.
      M. Krishnan
 Secretary General 
Confederation
 Mob: 09447068125
e-mail: mkrishnan6854@gmail.com

Wednesday 10 September 2014

POSTAL JCA STRUGGLE PROGRAMME

ATTENTION

CIRCLE/DIVISIONAL/BRANCH SECRETARIES

POSTAL JCA STRUGGLE PROGRAMME

MAKE IT A GRAND SUCCESS

GET READY FOR STRIKE IF DEMANDS ARE NOT SETTLED


Central JCA (NFPE & FNPO) congratulates Five Lakhs Postal & RMS employees including Gramin Dak Sewaks and Casual Contingent Employees for making the first phase of Nationwide agtational programme a Grand Success. Reports are pouring in the CHQ that the mass demonstration and submission of 39 Points Charter of Demands was conducted in almost all divisions and Circles with large participation of employees.

Central JCA requests all Circle/Divisional/Branch secretaries to organize the following next phases of struggle programme also in a grand manner.

II-Phase – 24.09.2014 – Mass Dharna in front of all Postal/RMS Divisional offices

III-Phase – 27th to 31st October 2014 – Relay Dharna in front of all ROs/COs

IV-Phase – 10.12.2014 – Massive Parliament March of 20,000 Postal & RMS employees including Gramin Dak Sewaks and Casual Contingent Employees.

Please start intensive campaign and preparations now onwards. Please ensure that maximum employees from each divisions participate in the Parliament March to be held on 10.12.2014. Please book the Up & Down travel Ticket well in advance.

Friday 5 September 2014

Times of India News regarding Server failure in Post office

அட தேவுடா !

எங்கேயும் இதே கதைதான் !
ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் புரியலையே ! 

தினம் ஒரு ATM (எங்கேயுமே இதுவரை வேலை செய்யலே ) !

CBS MIGRATION க்கு அவசரம் !
Mc Camish MIGRATION க்கும் அவசரம்!
எல்லா சனி ஞாயிறும் வந்து வேலை செய்யணுமாம் ! 

LOW  BANDWIDTH AND  RAM 
இதுல  என்ன செய்ய ? 
RESIGN  தான் செய்யணும் போல ...

Thursday 4 September 2014

P4 CIRCLE CONFERENCE AT TIRUPUR OCT 10,11-10-2014


மகிழ்ச்சி செய்தி

இன்று (4.9.2014) கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை  7 %  உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இந்த உயர்வு ஜூலை 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இனி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 இருந்து   107 உயர்த்தி வழங்கப்படும்..

தோழமையுடன்,
P SHANMUGAM DVISIONAL SECRETARY P3

Wednesday 3 September 2014

MARCH TO PARLIAMENT ON 10.12.2014

POSTAL JCA ANNOUNCES MARCH TO PARLIAMENT ON 10.12.2014 -PL BOOK TICKETS IN ADVANCE

NFPE & FNPO ANNOUNCE
MASSIVE PARLIAMENT MARCH OF 20000 POSTAL & RMS EMPLOYEES INCLUDING GRAMIN DAK SEVAKS ON
10th DECEMBER 2014 AT NEW DELHI
               Demanding settlement of Postal JCA (NFPE & FNPO)
               charter of demands submitted to Govt. and Postal Board.

PREPARE FOR INDEFINITE STRIKE IF GOVT. REFUSES TO SETTLE THE DEMANDS
          Twenty Thousand (20000) Postal & RMS employees including Gramin Iak Sevaks will march to Parliament on 10-12-2014, demanding immediate settlement of charter of demands submitted postal JCA to Govt. and Postal Board. All Branch / Divisional / Circle Secretaries of all affiliated Unions / Associations of NFPE & FNPO (P3, P4, R3, R4, Admin, Postal Accounts, SBCO, Civil Wing and GDS) are requested to start preparations now onwards to ensure maximum participation of members in the Parliament March. Let us make it a historic success. All comrades are requested to book train tickets in advance .