Total Pageviews

Friday 18 December 2015

அனைத்திந்திய அஞ்சல் மற்றும் அர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் இரண்டாவது தமிழ் மாநில மாநாடு

அனைத்திந்திய அஞ்சல் மற்றும் அர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் இரண்டாவது தமிழ் மாநில மாநாடு


அனைத்திந்திய  அஞ்சல் மற்றும் அர்.எம்.எஸ்  ஓய்வூதியர் சங்கத்தின் இரண்டாவது தமிழ் மாநில மாநாடு  வருகின்ற 19 மற்றும் 20 ஆம் தேதி கோயம்புத்தூர் மாநகரில் நடைபெற உள்ளது. மாநாடு வெற்றி பெற நாமக்கல் கோட்டச் சங்கம்  சார்பாக வாழ்த்துகள்

SUBJECTS FOR THE BI MONTHLY MEETING WITH THE PMG, WR SCHEDULED TO BE HELD ON 29.12.2015


SUBJECTS FOR THE BI MONTHLY MEETING WITH THE PMG, WR SCHEDULED TO BE HELD ON 29.12.2015

                               
No. P3/BMM/CR                                                                                                   dt.16.12.2015

To
The Postmaster General,
Western Region,
Coimbatore  641 002.


Sir,  
        Sub:  Subjects for bi-monthly meeting  with the PMG, WR on 29.12.2015  - Reg.
                                                 ….

The under mentioned item of subjects are proposed to be taken up for discussions with the PMG, WR during the ensuing bi-monthly meeting. The same may kindly be entertained.

The old items pending unsettled may kindly be added with the new subjects.

New Items:-  
1.     Request to stop harassment of the officials by fixing Target for RPLI/SB Accounts and calling the officials to R.O. in the name of poor performer. The CPMG,TN  categorically assured that, no target has been fixed to indoor officials and there will be no harassment in the name of either RPLI or SB account opening. It is officially recorded in the RJCM minutes also but blatantly violated in Western Region.

2.  Request for dequarterisation / suspension of quarters of various offices in Namakkal Division.

i) Case of  Chithalanandur S.O. -  The quarters portion is insufficient and unfit for occupation. The issue has been discussed with the SPOs by the Divl. Union and it is reported that the proposal has been forwarded to R.O. for approval. ii)Suspension of quarters of Pallipalayam Agraharam S.O. -  There is no basic amenities in the quarters. This issue has also been discussed with the SP but no action seems to be taken.

3.  Request to attend various office maintenance works like repairing/ replacing outlived UPS/Batteries, supply of cash counting machines etc.

Eg. i) In Erode Dn. UPS/Batteries have to  be replaced in more than 20 offices out of 68 offices including three HPOs. ii)In Udumalpet HO of Pollachi dn. all the batteries are not supporting even for Few seconds.  Whenever power cut occurs even on minor works, the server is suddenly closed which Results in loss of data.
iii)  In Tirupur area , being business centric for all States, floating of fake currencies is at high  and almost  all the offices are required fake currency detector and  further in all HOs and  major S.O.s  cash counting machine  is much  required.

The under mentioned office bearers will be attending   the   meeting.  Necessary arrangements may kindly be made for granting special CL and relief to them.

1. Sri. J. Ramamurthy, Cir. Sec., AIPEU Gr. C TN @ D4, P&T Quarters, Teynampet,
    Chennai 600 018.
2. Sri. A. Rajendran, Regional Secretary,  AIPEU GR.C ,WR at Tirupur North  P.O., Tirupur Dn.

 With regards,
 (J. RAMAMURTHY)
CIRCLE SECRETARY

Wednesday 9 December 2015

25 banks & institutions keen on India Post Payments Bank venture

25 banks & institutions keen on India Post Payments Bank venture

As many as 25 commercial banks and institutions including Deutsche Bank, State Bank of India, Punjab National Bank, Axis Bank, Yes Bank and IDBI have evinced interest in partnership with India Post for their payments bank venture.

The postal department has also floated tender for appointing consultants for the new venture and likely to finalise the consultant by next month, a senior official from the department of posts told Business Standard.
"We are in the process of appointing a consultant. Subsequently, we will take a decision on the various proposals by banks and institutions which might take few months. We are evaluating the proposals," the official said.

In August this year, RBI approved Payments Bank plans of 11 firms including Paytm, Reliance Industries, Bharti Airtel, Departments of Posts (DoP), Vodafone and others.

The official said such partnerships could be beneficial for end users and could enable offerings of mutual funds, insurances and other related products to the customers.

As per RBI guidelines, the first branch of payments bank has to be set up within 18 months. Payments bank will be able to offer products such as demand deposits and remittances. They will not be allowed to undertake lending activities and will initially be restricted to hold a maximum balance of Rs 1 lakh per customer. However, they will be allowed to issue ATM or debit cards as other prepaid payment instruments, but not credit cards.

Money remittance is a big segment and 55-60 per cent of these happen in the unorganised sector while the total market is estimated to be Rs 2 lakh-crore, half of which is in the informal sector.

DoP is in the process of preparing a note for approval by the Public Investment Board (PIB) for an investment of around Rs 300-400 crore for Payments Bank.

After PIB, an approval will be sought from the Cabinet. A wholly-owned subsidiary will be carved out under the DoP for payments bank, which will later become an umbrella firm for a full Bank and professionals will be roped from the private sector to manage the new firm

Under the payments bank, the initial plan is to have 650 main branches where the department has head or bigger post offices. Subsequently, 25,000 'spoke' branches will be set up while the other 130,000 POs will act as business correspondents. The new unit will use the existing infrastructure of the postal department and will pay user charges to the department.

According to an earlier detailed project report by Ernst & Young for DoP, the payments bank will be able to break-even in five years, once operations start. And, DoP will earn revenue of Rs 250 crore in the first year from the new banking entity, expected to go up to Rs 600-700 crore annually in the five years.

Source : http://www.business-standard.com

BOTH FEDERATIONS (NFPE & FNPO) SUBMITTED JOINT MEMORANDUM SEEKING MODIFICATION ON PAY COMMISSION RECOMMENDATIONS, WHICH WAS DISCUSSED IN DETAIL.

MEMORANDUM SUBMITTED TO OUR DEPARTMENT BY NFPE & FNPO SEEKING MODIFICATION ON PAY COMMISSION REPORT

AN URGENT MEETING OF J.C.M. DEPARTMENT COUNCIL WAS HELD ON 08.12.2015 AT DAK BHAWAN, NEW DELHI UNDER THE CHAIRPERSONSHIP OF SECRETARY (POSTS).

BOTH FEDERATIONS (NFPE & FNPO) SUBMITTED JOINT MEMORANDUM SEEKING MODIFICATION ON PAY COMMISSION RECOMMENDATIONS, WHICH WAS DISCUSSED IN DETAIL.

ALL OFFICERS OF POSTAL SERVICES BOARD AND BOTH SECRETARY GENERAL & GENERAL SECRETARIES OF BOTH FEDERATIONS PARTICIPATED IN THE MEETING.

CIRCLE UNION ADDRESSED PMG, WR TO STOP IRRATIONAL FIXING OF TARGETS TO SPMS/GDS - STOP CALLING THEM TO R.O. UNNECESSASRILY

 
THANKS TO OUR CIRCLE UNION TAMILNADU GROUP C EMPLOYEES UNION 

NJCA MEETING DECISION INDEFINTE STRIKE FROM 1ST WEEK OF MARCH 2016




NJCA MEETING DECISION
INDEFINTE STRIKE FROM 1ST WEEK OF MARCH 2016

Meeting of the National Joint Council of Action (Railways, Defence and Confederation) was held on 08.12.2015 at JCM National Council Staff Side office, New Delhi. Detailed deliberations on 7th CPC related issues (including Gramin Dak Sewaks and Casual, Contract and daily-rated workers) was held and a Common charter of demands was finalized. It is further decided that the NJCA shall go on indefinite strike from the 1st week of March 2016, if the Government fails to reach a negotiated settlement with the staff side before 1st week of February 2016. A letter intimating this decision will be given to the Government shortly along with the common charter of demands. Letter to Government and charter of demands will be published in the website within two days.

(M. Krishnan)
Secretary General
Confederation

DEMONSTRATION NOTICE


Monday 7 December 2015

Suggestions on 7th CPC Recommendations

The following observations on the 7th CPC recommendations are placed before the CHQ on behalf of this union.
1.     The minimum pay of Rs.18000/- fixed by the 7th CPC is very unscientific .The price of the essential commodities considered by the 7th CPC for arriving the minimum pay according to Akroyd Formula is irrational and is very much less than the open market price.  The calculation has to be revised with actual market price and the minimum pay of not less than Rs.26000/- has to be recommended.
2.    The fitment formula has to be raised as 3.7 as we demanded.
3.    The contribution towards NPS should be reduced to 6%.
4.    The multi works performed by the Postal Assistants has been duly considered by the 5thCPC and higher pay than the other central government clerical staff is recommended for Postal Assistants which is not in the 7th CPC.  Besides, we have surrendered many posts for TBOP and BCR which is not in other departments.  So, higher pay recommended for Postal Assistants in earlier CPCs should be restored.
5.    The abolition of various allowances and advances is retrograde and all allowances and advances should continue.  While special pay/allowance are being given to the cashiers in banks and PSUs, refusing the same to the Government employees is irrational.
6.    The recommendation of the 7th CPC not to bring the allowances of the GDS under Government exchequer is very dangerous and should not be accepted at any cost
7.    The reduction in the rate of HRA should be as in the past viz 10%,20% and 30%
8.    The reduction in the CCL for the second 365 days should be scraped and existing system should continue.
9.    The tightened norms for MACP and increment are barbaric and trying to make employees as slaves.  The restoration of Efficiency Bar should not be accepted.
10.        The benefit on increment is very low and annual increment @ 5%  
    to be demanded.  Likewise, the financial uplift at the time of
    promotion is very low.  Hence 2 increments at the time of
    promotion subject to a minimum of Rs.3000/- to be demanded.

NOVEMBER 15 MONTHLY MEETING MINUTES COPY OF AIPEU P3 NAMAKKAL DN




Tuesday 1 December 2015

APPOINTMENT OF EMPOWERED COMMITTEE BY MINISTRY OF FINANCE/ DEPT OF EXPENDITURE AND DEPT CALLING VIEWS OF THE RECOGNISED UNIONS


அவசரம் ! அவசியம் !

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்  மீதான   உத்திரவுகளை  பிறப்பிப்பதற்கு முன்னர்  துறை வாரியாக மற்றும்  அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கங்களுடன்  கலந்து பேசி  முடிவுகள் எடுக்க   SECRETARY LEVEL EMPOWERED COMMITTEE அமைக்கப்பட்டுள்ளது.  பரிந்துரைகளின் மீது எழுப்பப்படும் பிரச்சினைகளை பரிசீலனை செய்து  அதன் மீது  முடிவுகளை எடுத்திட மூன்று வார காலம் அவகாசம்  அளிக்கப்பட்டுள்ளது.

இது  குறித்து மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனம் ஏற்கனவே  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இது  ஏற்கனவே நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதன் முக்கிய  பகுதி கீழே  காணலாம் .

பொதுக் கோரிக்கைகள் மீது, ஊதியக் குழுவின்  பரிந்துரைகளில் எவ்வாறு மாற்றம் வேண்டும் என்பதை ஊழியர்கள்  அனைவரும்  எதிர்  வரும் 5.12.2015 க்குள் மகா சம்மேளனத்தின்  மாபொதுச்  செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்களுக்கு ஈமெயில்  மூலம் கீழ்க் காணும்  முகவரியில் தெரிவிக்கலாம் .
========================================================================
"7. All affiliated organizations of Confederation are requested to intimate by e-mail to the Confederation CHQ  (confederationhq@gmail.com or mkrishnan6854@gmail.com) on the required modifications or additions / deletions in the common recommendations (not department-specific) of the 7th Pay Commission on or before 05-12-2015.

8. Available Secretariat members of the Confederation will meet on 07-12-2015 at New Delhi and finalize the common demands to be included in the charter of demands of NJCA. (NJCA meeting is being held at JCM National Council, Staff-side office on 08-12-2015 to finalize the charter of demands and the further course of action)."
========================================================================
மேலும்  நம் இலாக்கா மூலமாகவும் இது குறித்து  அனைத்து அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களிடம்  எதிர்வரும் 07.12.2015 க்குள் கருத்து  தெரிவித்திட கேட்கப் பட்டுள்ளது.அந்த  அறிவிப்பின் நகலையும் கீழே  காணலாம் .

எனவே  நம் துறை சார்ந்த  பரிந்துரைகளில்  மாற்றம் வேண்டும் என்று கருதும்  தோழர்கள், எந்தெந்த பரிந்துரைகள்  மீது மாற்றம் வேண்டுமோ, அவை குறித்து   உடனே  நம்முடைய  அஞ்சல் மூன்று பொதுச் செயலர் மற்றும்  சம்மேளன மாபொதுச் செயலரின் ஈமெயில்  முகவரிக்கு  தங்கள் கருத்துக் களை  பதிவு செய்திட  வேண்டுகிறோம். ஈமெயில் முகவரி nfpehq@gmail.com அல்லது   aipeugrc@gmail.com அல்லது  ramniwas.parashar61@ gmail.com.

காலதாமதமாக  தெரிவிக்கப்படும் கருத்துக்கள்  இலாக்காவுக்கு  உரிய நேரத்தில் கொண்டு செல்ல  இயலாது என்பதை  தயவு செய்து  மனதில் கொள்ள வேண்டுகிறோம்.


Monday 30 November 2015

Transfers/ postings/ Regional Allotments/adhoc promotions in PS Group B cadre in Tamilnadu Circle

Transfers/ postings/ Regional Allotments/adhoc promotions in PS Group B cadre in Tamilnadu Circle
A.            CO issued the following Regional allotments in SP cadre.

1. Shri.S.Periasamy, ASP HQ, Vriddhachalam Division allotted to CCR.
2. Shri.D.Jagannathan, ASP HQ, Theni Division allotted to SR.
CO Memo No : STC / 1-6 / Promotion / 15 Dated 26.11.2015.

B.            CO issued the following Regional allotments in SP cadre from other Circles.

1. Shri.L.Chandrasekaran, Maharashtra Circle allotted to CCR.
2. Shri.R.Raghupathy, Maharashtra Circle allotted to SR.
3. Shri.E.R.Palanisamy, Delhi Circle allotted to WR.
4. Shri.P.V.Balachander, Delhi Circle posted as AD Legal Cell, CO.
CO Memo No : STC / 1-6 / 15-II Dated 26.11.2015.

C.            CO issued the following transfers in SP cadre.

1. Shri.K.Ajathasathru, Sr PM, Salem HO allotted to CR.
2. Shri.P.Michael Raj, AD Legal Cell, CO allotted to CR.
3. Shri.N.Kanagasabapathy, SPOs, Tiruvannamalai Division posted as AD (SR&WLF), CO.
4. Shri.S.Vasudevan, AD (BD&Tech), SR, Madurai posted as AD (SB&FS), CO.
CO Memo No : STC / 1-6 / 15-II Dated 26.11.2015.

D.            The following arrangement was terminated with immediate effect.

Shri.P.Dhakshinamurthy, Offg SPOs, Cuddalore Division allotted to CR in ASP cadre.
CO Memo No : STC / 1-6 (A) / 15-II Dated 26.11.2015.

E.            The following adhoc promotions orders from ASP to SP.

1. Shri.Sivaprahasam, ASP, Thanjavur Sub Division allotted to CR.
2. Shri.T.Padmanabhan, ASP, Villupuram Sub Division allotted to CCR.
3. Shri.N.Karthikeyan, ASP Legal Cell, CO allotted to WR.
CO Memo No : STC / 1-6 (A) / 15-II Dated 26.11.2015.

F.            The following adhoc promotions orders from SP to SSP cadre.

1. Shri.R.Ganapathi Swaminathan, SPOs, Karaikudi Division posted as SSPOs, Madurai Division.
2. Shri.R.Santhakumar, AD (SB&FS), CO posted as SSPOs, Dindigul Division.

CO Memo No : STC / 1-5 (A) / 15-II Dated 26.11.2015.

Congradulations to all the Officers.      BY NAMAKKAL NFPE COMRADES

Friday 27 November 2015

National Secretariat of the Confederation of Central Govt Employees & Workers held on 27-11-15 at New Delhi after detailed deliberations on the recommendations of the 7th Central Pay Commission (CPC) has decided as follows :




Date : 27-11-2015

Dear Comrades,

National Secretariat of the Confederation of Central Govt Employees  & Workers held on 27-11-15 at New Delhi after detailed deliberations on the recommendations of the 7th Central Pay Commission (CPC) has decided as follows :

1.The National Secretariat has come to the unanimous conclusion that many of the recommendations of the 7th CPC are most retrograde and require to  be modified before implementation by the Government, especially the faulty and depressed  minimum wage arrived at by the 7th CPC and the fitment formula. Some of the recommendations such as abolition of certain allowances etc., are to be rejected.

2. The National Secretariat is of the firm opinion that a united struggle of entire Central Govt Employees including Railways, Defence and Confederation under the banner of National Joint Council of Action (NJCA) can only compel the Government to modify or reject the retrograde recommendations of the 7th CPC and hence it is decided to further strengthen the unity.

3. The National Secretariat further resolved that the form of the united struggle of NJCA should be an indefinite strike, within a time frame, as Govt is moving fast to implement the recommendations. Negotiation with the Government should precede declaration of indefinite strike and intensive campaign among the employees and mobilization, to create sanction behind the demands.

4. In case the requisite movement is not coming about for any reason, Confederation National Secretariat will meet and chalk out its own independent action.

5. Regarding the sector-wise issues relating to the employees of each department, the affiliated organizations of the Confederation in those departments shall take initiative for uniting all like-minded Federations/Associations/Unions in their department and shall organize agitational programmes on departmental specific demands.

6. The National Secretariat decided to insist that the charter of demands of the NJCA and Confederation should include the demands of Gramin Dak Sevaks, Casual/Contract labourers, filling up of vacancies and scraping the New Contributory Pension Scheme.

7. All affiliated organizations of Confederation are requested to intimate by e-mail to the Confederation CHQ  (confederationhq@gmail.com or mkrishnan6854@gmail.com) on the required modifications or additions / deletions in the common recommendations (not department-specific) of the 7th Pay Commission on or before 05-12-2015.

8. Available Secretariat members of the Confederation will meet on 07-12-2015 at New Delhi and finalize the common demands to be included in the charter of demands of NJCA. (NJCA meeting is being held at JCM National Council, Staff-side office on 08-12-2015 to finalize the charter of demands and the further course of action).

9. The National Secretariat congratulated all the Central Govt Employees who made the 27th November 2015 ‘All India Protest Day’ at the call of NJCA, a grand success all over the country by wearing ‘black badges’ and participating in protest demonstrations.

Other Decisions:

1.Next All India Workshop-cum-Trade Union Camp of Confederation will be held at Dehradun (Uttarakhand) before March 2016.

2. The National Secretariat extended full support and solidarity to the proposed agitational programmes of Passport Employees Association including ‘Indefinite hungerfast’.

=M.Krishnan
Secretary General

BLACK DAY DEMONSTRATION AGAINST 7 TH CPC REPORT AT TIRUCHENGODU H.O ON 27.11.2015





BLACK DAY DEMONSTRATION AGAINST 7 TH CPC REPORT AT NAMAKKAL HO ON 27. 11. 2015



என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துவிட்டதாகக் கருத முடியாது.

ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம் வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும் சமூக வலைதளங்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

நாடு முழுவதும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்புகள் 50% அகவிலைப்படி உயர்ந்தவுடன், அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதத்தை அரசுத் துறையில் இருப்பதுபோலவும் தனியார் துறையில் இருப்பதுபோலவும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக 2012-ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் செய்தார்கள்.

ஐ.மு. அரசின் அலட்சியம்

அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஊதிய விகிதத்தை மாற்ற முடியும் என்று கூறினாலும் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 13-ல் ஊதியக் குழு அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்ததோடு விட்டுவிட்டது. மீண்டும் அனைத்து ஊழியர்களும் போராடியதன் விளைவாக பிப்ரவரி 2014-ல், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில், ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 18 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊதியக் குழு வரம்பு, மத்திய அரசில் வேலை செய்கிற ஊழியர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள், முப்படை வீரர்கள் அனைவரையும் உள்ளடக்கியது. ஏழாவது ஊதியக் குழுவின் கணக்குப்படியே ஏறக்குறைய 1 கோடி ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்குப் பலன் கிடைக்கும். அரசாங்கமே மொத்தம் ரூ.1,02,000 கோடி செலவாகும் என்று தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 15%லிருந்து 23.55% வரை ஊதியம் உயரலாம் என்று ஊதியக் குழு அறிவித்துள்ளது.

7-வது ஊதியக் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டால், மாநில அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படலாம். சிலர், இந்த ஊதிய உயர்வு மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு பொருளாதார சுனாமியாக மாறும் என்று எச்சரிக்கிறார்கள்.

இரண்டாவது ஊதியக் குழு பரிந்துரையால் ஊதியம் 14.2% உயர்ந்தது. 3-வது ஊதியக் குழுவால் 20.6%-ம், 4-வது ஊதியக் குழுவால் 27.6%-ம், 5-வது ஊதியக் குழுவால் 31.0%-ம் 6-வது ஊதியக் குழுவால் 54%-ம் உயர்ந்தது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை 14.3%. 1957-ல் 2-வது ஊதியக் குழு அளித்த 14.2% உயர்வை 7-வது ஊதியக் குழுவும் பரிந்துரைத்துள்ளது. அதாவது, 4-வது, 5-வது, 6-வது ஊதியக் குழுக்கள் அளித்த உயர்வு இப்போது பறிக்கப்பட்டிருக்கிறது.

பாதிப்பை ஏற்படுத்தாது

முதலாவது ஊதியக் குழு தொடங்கி 5-வது ஊதியக் குழு வரை இந்தியாவின் தொழிலோ, பொருளாதாரமோ, இப்போது பேசப்படுவதுபோல் உயர்ந்திருக்கவில்லை. பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சித்தாந்தம் பரவலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், ஊதியக் குழுத் தலைவர் நீதிபதி. ஏ.கே. மாத்தூரே இது பொருளாதாரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கியிருக்கிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6-வது ஊதியக் குழு நிதிச்சுமை பங்கு 0.77% தான். 7-வது ஊதியக் குழு பரிந்துரை அமலாகும்போது அது 0.56% ஆகக் குறையும் என்பதை அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த உயர்வுகூட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். பல்வேறு அரசுத் துறை, தனியார் துறைகளில் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. எனவே, ஊதிய உயர்வு அதிகம் என்று சொல்வது நியாயமற்றது.

அத்துடன் ஊதியக் குழு தன் பரிந்துரையில் ஊழியர் நல விரோத நடவடிக்கை சிலவற்றைப் பரிந்துரைத்துள்ளது. 1957-ல் பிரதமர் நேரு தலைமையில் நடந்த 15-வது தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக்கொண்ட கோரிக்கையின்படியே குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதாகக் கூறும் ஊதியக் குழு, மாத ஊதியம் ரூ. 26,000 என்பதற்குப் பதிலாக ரூ.18,000-ஐ மாத ஊதியமாகப் பரிந்துரை செய்துள்ளது. 2015 ஜனவரியோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே, உணவுக்கும் மற்ற அடிப்படைத் தேவைகளுக்குமான அடிப்படைச் செலவு ரூ.11,341 ஆக இருக்கின்றபோது, வெறும் 9,218 ரூபாயை அடிப்படைச் செலவுக்காகக் காட்டப்பட்டிருக்கிறது. ஊழியருக்கு 524 ரூபாய் (3%) வாடகைப்படி போதுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை ஊதியத்தை வரையறை செய்வதில் ஏற்பட்ட கோளாறுதான் கடைநிலை ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறுவதற்குப் பதிலாக இழப்புக்கு வழி செய்திருக்கிறது. உதாரணமாக, 1.1.2016-ல் ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர் பெறும் ஊதிய உயர்வு (வீட்டு வாடகைப்படி இல்லாமல்) ரூ.2,250 மட்டுமே. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு அதிகமாகப் பிடித்தம் செய்வது ரூ.110 மற்றும் குடும்பக் காப்பீட்டுக்குப் பிடிக்கும் பணம் ரூ.1,500. ஊதிய உயர்வு ரூ. 2,250, அவர் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படுவது ரூ. 2,600. எனவே, உண்மையில் அவர் ரூ.350 இழக்கிறார். அரசுக் குடியிருப்பில் வசித்தால் ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படும். பெருவாரியான கடைநிலை ஊழியர்கள் ரயில்வே, பாதுகாப்பு மற்றும் தபால் துறையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குத்தான் ஊதியக் குழு பெரும் அநீதி இழைத்திருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் பெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு சலுகைகளையும், உரிமைகளையும் பறிப்பதற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பதவி உயர்வுக்கு ஆபத்து

உயர் நிலை அதிகாரிகளுக்கு இருப்பதுபோல் 5 பதவி உயர்வுகளைக் கேட்டிருந்தோம். 10, 20, 30 வருடங்களில் 3 பதவி உயர்வு கொடுப்பதற்குக்கூட ‘நல்ல உழைப்பு’ இருந்தால் மட்டும் போதாதாம். ‘மிகச் சிறந்த உழைப்பு’ தேவை என்று கூறியுள்ளது. இதை யார் முடிவெடுப்பது? பெண் ஊழியர்கள் எண்ணிக்கை 10% மட்டுமே. அவர்களுக்குக் குழந்தை பராமரிப்பு விடுப்பாக 6-வது ஊதியக் குழு 2 வருடம் கொடுத்தது. அதை இந்தக் குழு முதல் ஆண்டுக்கு முழுச் சம்பளம், 2-வது ஆண்டுக்கு 80% சம்பளம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. குடும்பக் கட்டுப்பாடு, மிகுதி நேர வேலைப்படி, சலவைப்படி உள்ளிட்ட 62 படிகள் எடுக்கப்பட பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பண்டிகைக்காலக் கடன் உட்பட அனைத்து வட்டியில்லாத கடன்களும் நிறுத்தப்படவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய விகிதத்துக்கும் அதிகபட்ச ஊதிய விகிதத்துக்கும் இடையிலான வேறுபாடு இந்தப் பரிந்துரைக்குப் பிறகு மேலும் அதிகரிக்கப்போகிறது. பதவி நிலைக்கு ஏற்ற ஊதிய விகிதங்களின் எண்ணிக்கையும் குறைவதற்குப் பதில் அதிகமாகப்போகிறது.

நன்மையும் உண்டு

இந்த ஊதியக் குழு ஒரு சில நல்ல பரிந்துரைகளையும் செய்துள்ளது. ஓய்வூதியர்களுக்கு அவர்கள் பணியில் இருந்து 1.1.2016-ல் ஓய்வுபெற்றால் என்ன ஓய்வூதியம் கிடைக்குமோ அந்த ஓய்வூதியம் கிடைப்பதற்குப் பரிந்துரை செய்துள்ளது. கருணைக்கொடை அதிகபட்ச உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பலன் உயர் அதிகாரிகளுக்கே செல்லும் என்றாலும், வரவேற்கப்பட வேண்டியதே. ஊழியர்களுக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்திய ‘கிரேடு பே’, ‘பே பேண்ட்’ என்ற பிரிவினைகளை ஒழித்தது பாராட்ட வேண்டிய அம்சம். குழந்தைப் பராமரிப்பு விடுப்பு ஒற்றைப் பெற்றோரான (சிங்கிள் பேரண்ட்) ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. ஊதியத்தை மாற்றுவதற்குக் குறிப்பிட்ட காலம்வரை காத்திருக்காமல் தேவைக்கேற்றபோது மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

5-வது ஊதியக் குழு தந்த படிப்பினையை அரசும் மறக்காது; ஊழியர்களும் மறக்க மாட்டார்கள். எனவே, மத்திய அரசு நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.

- எம். துரைபாண்டியன், பொதுச் செயலாளர்,
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்,
தமிழ்நாடு

Thursday 26 November 2015

DECEMBER 1st & 2nd , 2015 STRIKE DEFERRED






SECRETARY GENERAL AND ALL GENERAL SECRETARIES OF NFPE & AIPEU GDS (NFPE) WILL SIT ON TWO DAYS HUNGER FAST INFRONT OF DAK BHAWAN, NEW DELHI ON 1st & 2nd DECEMBER 2015.

ONE DAY MASS HUNGER FAST IN FRONT OF ALL CPMG / PMG & DIVISIONAL OFFICES ON 11th DECEMBER 2015.

TO EXPRESS OUR ANGER, RESENTMENT AND STRONG PROTEST AGAINST THE REJECTION OF THE LEGITIMATE DEMANDS OF THREE LAKHS GRAMIN DAK SEVAKS BY THE NDA GOVT.

The Federal Secretariat of NFPE held at NFPE Office, New Delhi on 26-11-2015, reviewed the whole situation prevailing among the postal employees in general and the Gramin Dak Sevaks (GDS) in particular after the submission of the 7th Central Pay Commission Report to the Govt and also after the appointment of a separate committee for GDS by the Govt, headed by a retired Postal Board Member as Chairman.

The Federal Secretariat  further reviewed the proposed two days strike call given by NFPE and AIPEU GDS (NFPE) for realization of the legitimate demands of the Gramin Dak Sevaks, which  include bringing the GDS also under the purview of 7th CPC treating them as Civil Servants.

The main demand of NFPE and AIPEU GDS (NFPE) in the charter of demands submitted to Govt and Postal Board is “inclusion of GDS under the purview of 7th CPC”. NFPE organized series of agitational programmes for the GDS demands including dharnas, hunger fast, GDS Parliament March, Parliament March under the banner of Postal JCA (NFPE & FNPO), one day strike on 12th December 2012 and 48 hours strike on 12th & 13th February 2014. Due to our agitational programmes the Postal Board was compelled to submit the proposal for inclusion of GDS under 7th CPC to Finance Ministry with favourable recommendations. But the Finance Ministry rejected the proposal three times and it is in this background NFPE & AIPEU GDS (NFPE) decided to go for two days strike on December 1st & 2nd demanding the Govt to include GDS under the 7th Pay Commission.

Even though the Govt refused to include the GDS under the 7th CPC, the 7th CPC has suo moto examined the main demand of the GDS ie., treating them as Civil Servants and extending them all the benefits of the departmental employees, ofcourse proportionately. It is most unfortunate that the Pay Commission headed by a retired Supreme Court Justice as Chairman, has considered our demand and categorically stated that Gramin Dak Sevaks are holders of Civil Posts but outside the regular civil service and hence can not be treated at par with other civilian employees. After this observation of the Seventh CPC even if the GDS are included in the 7th CPC they are not going to get a fair deal. This has compelled us to modify the demand placed by us before the Govt in the charter of demands.


NFPE, from the very beginning has opposed the appointment of an Officer Committee for GDS and NFPE & AIPEU GDS (NFPE) has tried their best to prevent appointment of an Officer Committee and compelled the department to make effort for inclusion of GDS under 7th CPC itself. But now NDA Govt rejected our demand and has unilaterally appointed GDS Committee with a retired Postal Board Member as Chairman and cheated three lakh GDS employees. From our past experiences we know that the retired officers of the Postal Department will never do justice to the Gramin Dak Sevaks

In view of the fact that 7th CPC has rejected our demand for Civil Servant status and also the Govt has unilaterally imposed the officer committee on GDS, the Federal Secretariat felt that it is not appropriate to go for an immediate strike with the demands raised by us in the charter of demands, i.e., inclusion of GDS under 7th CPC. Now GDS can get justice only if NDA Govt take a policy decision to regularize the services of GDS treating them as Civil Servants. Federal Secretariat is fully aware that we can not expect such a decision from the present NDA Govt and it requires change in the policy of the Government towards GDS. To make a change in the policy decision of the Govt., a bigger mobilization and strike of all postal employees including GDS with the active support and solidarity of other central Govt employees under the banner of Confederation of Central Govt Employees and workers and also the JCM National Council Staffside organizations is required.

The Federal Secretariat decided to explore all possibilities and wider consultations for such a united struggle. The Federal Secretariat felt that to pave way for wider consultations, the independent strike call of NFPE & AIPEU GDS (NFPE) need to be deferred and all likeminded organizations are to be brought under a common platform. Accordingly Federal Secretariat unanimously decided to defer the proposed two days strike scheduled to be held on 1st & 2nd December 2015.

The Secretary General and all General Secretaries of NFPE shall sit on two days hunger fast in front of Dak Bhawan, New Delhi on 1st & 2nd December 2015 expressing our strong protest to the Govt and also demanding regularization of Gramin Dak Sevaks by granting them civil servant status with all consequential benefits of regular employees.

The Federal Secretariat, while saluting the grass root level workers for their intensive campaign and preparation for the strike, calls upon them to organize one day hunger fast infront of all CPMG / PMG and Divisional Offices throughout the country on 11th December 2015 to ventilate our anger, resentment and strong protest against the callous and inhuman attitude of the NDA Govt towards three lakh Gramin Dak Sevaks who are the backbone of the Postal Department catering to the needs of the rural population of this country in postal sector.

Federal Executive of NFPE will meet shortly  to review the situation and shall decide future course of action.

=R.N.PARASHAR
SECRETARY GENERAL

Monday 23 November 2015

ALL INDIA PROTEST DAY OF CG EMPLOYEES


A CRUSHING BLOW ON THE HEADS OF THE GDS - CHAIRMAN OF THE GDS COMMITTEE APPROVED BY THE GOVT.

MONDAY, NOVEMBER 23, 2015
A CRUSHING BLOW ON THE HEADS OF THE GDS - CHAIRMAN OF THE GDS COMMITTEE APPROVED BY THE GOVT.

IT IS RELIABLY LEARNT THAT MINISTRY HAS APPROVED TO FORM AN OFFICIAL COMMITTEE FOR GDS EMPLOYEES HEADED BY (CHAIRMAN) SHRI. KAMLESH CHANDRA, THE RETIRED MEMBER (P), POSTAL SERVICES BOARD, NEW DELHI, THOUGH WE HAVE ANNOUNCED 48 HOURS STRIKE ON DECEMBER 1 & 2, 2015 AGAINST APPOINTMENT OF SUCH  COMMITTEE. ANYTIME THE ANNOUNCEMENT MAY BE RELEASED BY THE DEPARTMENT.

WHAT WOULD BE OUR ACTION ?  THE ENTIRE 2,65,000 GDS  BRETHREN ARE NOW STRANDED !

WE HAVE EXPERIENCED  THE OFFICER COMMITTEE VIZ. THE COMMITTEE HEADED BY SHRI . R.S. NATARAJAMURTHY FOR GDS EMPLOYEES  !

WE HAVE ALSO EXPERIENCED NOW THE JUDICIAL COMMITTEE VIZ. THE COMMITTEE HEADED  SRI. A.K. MATHUR , A RETIRED JUDGE FOR GOVT EMPLOYEES !

WE KNOW THE  APPROACH OF THE PRESENT CENTRAL GOVERNMENT.

TN CIRCLE UNION FEELS INDEFINITE STRIKE IS THE ONLY ULTIMATE ANSWER TO GET THE ATTENTION OF THE GOVT.

WE WILL CONVEY OUR STRONG FEELINGS TO THE APEX BODY VIZ. NFPE. THE FEDERAL SECRETARIAT MEETING NOW SLATED ON 26.11.2015 BY 06.00 PM AT  NEW DELHI,

WE WILL ALSO CONVEY OUR STRONG  FEELINGS TO THE CONFEDERATION. THE NATIONAL SECRETARIAT MEETING IS  NOW SLATED ON 27.11.2015 BY 3.00 PM AT      
NEW DELHI,

TO TAKE STOCK OF THE SITUATION AND TO DECIDE IMMEDIATELY.

WE HOPE NFPE AND CONFEDERATION  NEVER FAILED TO TAKE APPROPRIATE DECISION WITHOUT LOSS OF TIME.

Saturday 21 November 2015

பரவட்டும் ! போராட்ட தீ பரவட்டும் ! முழங்கட்டும் ! உரிமை முழக்கம் முழங்கட்டும் !

TN CONFEDERATION DECIDES TO HOLD MASSIVE DEMONSTRATION AT STATE HQRS ON 24TH NOV. 2015. IN OTHER STATIONS ON 27.11.15 WEARING WITH BLACK BADGE.

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

7 ஆவது ஊதியக் குழுவின் பிற்போக்குத்தனமான  பரிந்துரைகளை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனெனில்  10  ஆண்டுகள்  கழித்து வழங்கப்படும் ஊதிய  உயர்வு  வெறும் 14.29% மட்டுமே .  அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ஊதிய உயர்வினால் அரசுக்கு 1 லட்சம் கோடி மேலும் செலவு  என்று  ஊடகங்களில்  பொய்  பிரச்சாரம் செய்யப்படுவதை  நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது பொது மக்களை  அரசு ஊழியர்களுக்கு எதிராக தூண்டிவிடும்  கேவலமான அரசியல் அன்றி வேறு  எதுவுமாக இருக்க முடியாது.

உதாரணத்திற்கு சாதாரண கடை நிலை ஊழியரின்  ஊதியம் குறித்து  பார்த்தாலே இது தெளிவாகப் புரியும் .

தற்போது MTS  ஊழியர் வாங்கும்
                  ஆரம்ப நிலை சம்பளம்                 : ரூ. 7000/-
1.1.2016 முதல் வழங்க
வேண்டிய   D .A .  125%                                   :  ரூ. 8750/-
ஆக 1.1.2016 இல்  பெறும்
மொத்த ஊதியம்                                              :   ரூ.15750/-

தற்போது ஊதியக் குழு 125% D.A.
சேர்த்து நிர்ணயித்துள்ள ஆரம்ப நிலை
அடிப்படை  ஊதியம்                                       :  ரூ.18000/-
===================================================
இரண்டிற்கும் வித்தியாசமான  ஊதிய உயர்வு                      :  ரூ. 2250/- மட்டும்.
===================================================
ஆனால் தற்போது அவர் கட்டவேண்டிய
NPS  CONTRIBUTION       10%                             :  ரூ. 1800/-
தற்போதைய திட்டப்படி  அவர்
கட்டவேண்டிய CGEGIS  PREMIUM  தொகை  : ரூ. 1500/-

(இரண்டு தொகைகளுமே  அரசிடம்தான் செல்லும் .
உடனே ஊழியருக்கு  திரும்ப வராது . )

அதாவது மொத்தம் அவர்  உடனடியாக
கட்டவேண்டிய  தொகை                                     ரூ. 3300/-

உயர்த்தப் பட்டது  ரூ. 2250/- கட்டவேண்டிய ரூ. 3300/-. அப்படியானால் TAKE  HOME PAY  என்னவாகும்  ? HRA  யும் குறைக்கப்பட்டு விட்டது.  பஞ்சப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதால் TPA  மட்டும் உயருகிறது. அப்படியானால் அரசுக்கு செலவினம் என்பது எவ்வளவு ?

இது போலத்தான் ஒவ்வொரு ஊழியருக்கும்.  நிலைமை இதுவெனில் , அரசுக்கு ஒரு லட்சம் கோடி உடனடியாக  எப்படி செலவாகும்.? இதுபோல பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒட்டு மொத்தத்தில் ஊதியக் குழு என்ற போர்வையில்  மத்திய அரசு , தனது  ஊழியர்களை அடியோடு ஏமாற்ற நினைக்கிறது.

இந்த நிலைமைகளை கணக்கில் கொண்ட ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான  NJCA முதற்கட்டமாக  எதிர்வரும் 27.11.2015 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கறுப்புச் சின்னம்  அணிந்து அவரவர்  இடங்களில் ஊழியர்களை ஒன்று திரட்டி  எழுச்சி மிகு  கண்டன ஆர்பாட்டம்  நடத்திட தாக்கீது அனுப்பி உள்ளது

இதனை  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும் , நம்முடைய NFPE சம்மேளனமும்  ஏற்று நடத்திட வேண்டுகிறது. எனவே

தமிழகமெங்கும்
(சென்னை பெருநகர கோட்டங்கள் உட்பட )

1. எதிர் வரும்  27.11.2015 அன்று அனைத்து ஊழியர்களும்  கருப்பு சின்னம் அணிந்து  மத்திய  அரசுக்கு  நம்  எதிர்ப்பை  தெரிவிக்க  வேண்டுகிறோம்.

2. அதே  நாளில் அந்தந்த   தலைமை அஞ்சலக  வாயிலில்  மற்றும் கோட்ட அலுவலக வாயிலில்  உணவு  இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்,

3. இந்த செய்தியை  அனைத்து   அச்சு மற்றும் காட்சி ஊடங்களுக்கு  தெரிவித்து  உங்களது போராட்டத்தை பதிவு செய்திட வேண்டுகிறோம்.

4. போராட்டத்தில் எடுக்கப் படும் புகைப்படங்களை  ஈமெயில்  மூலம் மாநிலச் சங்கத்திற்கு  உடனே  அனுப்பிட  வேண்டுகிறோம். (பல தோழர்கள் ஒரு வாரம் கழித்து அனுப்புகின்றனர். அதற்குள் அந்த செய்தி  பழமையானதால் நம்  வலைத்தளத்தில்  பிரசுரிக்க  இயலாமல் போகிறது  என்பதை  நினைவில் கொள்ளவும்.)

மாநிலத் தலைமையகத்தில்
மாபெரும்  ஆர்ப்பாட்டம்

இதற்கு முன்னோட்டமாக  ஆயிரக்கணக்கில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும் வண்ணம்  நம்முடைய  தமிழ் மாநில தலை நகராம் சென்னையில்  அண்ணா சாலை  தலைமை அஞ்சலக வளாகத்தில்   தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில்

எதிர்வரும்  24.11.2015 செவ்வாய்  அன்று
மதியம் ஒரு மணியளவில்
உணவு  இடைவேளையில்
ஒரு மாபெரும்  கண்டன ஆர்பாட்டம்
நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் சென்னை பெரு நகர மண்டலத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும்  ஆயிரக்கணக்கில்  தோழர் /தோழியர் அணிதிரள வேண்டுகிறோம். அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/ கிளைச் செயலர்கள்  கண்டிப்பாக  இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு  மத்திய அரசுக்கு  நம்  முழு எதிர்ப்பை பதிவு செய்திட  கேட்டுக் கொள்கிறோம்.

இது வெறும்  ஆர்ப்பாட்டம்  அல்ல  !                                       உங்களின்  உணர்வு !
இது  வெறும்  போராட்டமல்ல !                                                உங்களின்  வாழ்வு !

எவரும்  இந்த  செய்தி  தெரியவில்லை என்று கூறக் கூடாது . தெரிந்தவர்கள் இந்த  செய்தியை உடனே  அடுத்த  தோழருக்கும்   மற்றும் நிர்வாகிகளுக்கும்  பகிரவும் .

பரவட்டும் !    போராட்ட  தீ  பரவட்டும் !
முழங்கட்டும்  !   உரிமை  முழக்கம்  முழங்கட்டும் !
எட்டட்டும்  46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல் மத்திய அரசின் செவிகளுக்கு எட்டட்டும்!

இன்றில்லையேல்  இனி  அடுத்த பத்து  ஆண்டுகளோ ?
அல்லது  அதுவும் இல்லையோ ? எவருக்கும் தெரியாது .

Friday 20 November 2015

ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை - ஒரு பார்வை

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்
NFPE அஞ்சல் மூன்று & நான்கு, நாமக்கல் கோட்ட கிளைகள்
நாமக்கல்-637 001

ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை - ஒரு பார்வை

ஏழாவது சம்பள கமிஷன்  தனது சிபாரிசினை அரசிடம் 19.11.2015 அன்று வழங்கிவிட்டது. அதன் சிபாரிசுகள் ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளது.

புதிய சம்பளம் நிர்ணயிக்கும் முறை
தற்போதைய அடிப்படை சம்பளத்துடன்  Gradepay  யினை  கூட்டி  வரும் தொகையினை 2.57 ஆல்  பெருக்கவும். பட்டியல் 5ல் உங்களது Gradepay க்கு நேராக, பெருக்கி வந்த தொகைக்கு அடுத்து வருகிற தொகைதான் உங்களது புதிய அடிப்படை சம்பளம் ஆகும்.
உதாரணம் (i)   


உதாரணம் (ii) 
ஒரு எழுத்தர் ( 5200-20200) ஊதியத்தில் Grade Pay 2400 இல் அடிப்படை சம்பளமாக 11170/-(8770+2400)வாங்குகிறார் .அவருடைய புதிய ஊதியத்தை  பார்ப்போம் .
11170 x 2.57 =28706.9      Rounded to 28707/- அதனால் பட்டியல் 5 ன்  படி  அவருடைய அடுத்த நிலை ரூபாய் 29600/- இல் நிர்ணயம் செய்யப்படும்.
வீட்டு  வாடகைப்படி :
Population of Cities            Class of Cities        HRA rates as % Basic Pay
50 lakh and above                             X                                            24
50–5 lakh                                           Y                                              16
Below 5 lakh                                      Z                                              8

TRANSPORT ALLOWANCE:

Pay Level                 Higher TPTA Cities ( pm)      Other Places( pm)
9 and above                     7200+DA                               3600+DA
3 to 8                                 3600+DA                               1800+DA
1 and 2                              1350+DA                                 900+DA
(Note: Chennai and Coimbatore are Higher TPTA Cities in our circle)

CHILDREN EDUCATION ALLOWANCE:

Component               Recommended rate                               Remarks

CEA ( pm)                      1500x1.5 = 2250                                  Whenever DA increases by 50%,
                                                                                                      CEA shall increase by 25%
Hostel Subsidy ( pm)   4500 x 1.5 = 6750                                 Whenever DA increases by 50%,
                                                                                                      Hostel Subsidy  increase by 25%
The following allowances are recommended to be abolished:
1.   Cash Handling Allowance 2. Family Planning Allowance 3. Treasury Allowance 4. Cycle Allowance 5. Washing Allowance 6. SB Allowance 7. OTA Allowance.


Recommended Rates of CGEGIS
Level of Employee       Monthly Deduction         Insurance Amount
10 and above                          5000                            50,00,000
6 to 9                                        2500                             25,00,000
1 to 5                                        1500                             15,00,000

COMPUTER ADVANCE  மற்றும் HOUSE BUILDING ADVANCE  தவிர பிற அனைத்து  ADVANCE களும் (FESTIVALADVANCE , TA ADVANCE  உட்படரத்து செய்ய சிபாரிசு செய்துள்ளது.

MACP  பெறுவதற்கான தகுதி GOOD  என்பதிலிருந்து VERY GOOD என  மாற்றப்பட்டுள்ளது .  20 ஆண்டு சேவை நிறைவு செய்த பிறகு EFFICIENCYBAR அறிமுகபடுத்தப்பட்டிருப்பது மிகவும் பிற்போக்கான சிபாரிசாகும் .

விடுப்பு சம்பந்தமான விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை
CHILD  CARE  LEAVE  எடுப்பதில் , முதல் 365 நாட்களுக்கு  முழு  சம்பளமும், இரண்டாவது 365 நாட்களுக்கு 80% சம்பளமும் வழங்கிட சிபாரிசு செய்துள்ளது. மனைவியை இழந்த ஆண் ஊழியர்களுக்கும் இந்த விடுப்பு வழங்க சிபாரிசு செய்துள்ளது.

        மேலே சொல்லப்பட்டவை  சம்பள கமிஷன் சிபாரிசுகளின் ஒரு சாராம்சம் மட்டுமே. நமது சங்கங்கள் முன் வைத்த பல  கோரிக்கைகளை சம்பள கமிஷன் நிராகரித்து விட்டது. இதில் உள்ள பாதகமான சிபாரிசுகளை நீக்கிடவும், மேலும் முன்னேற்றகரமான உத்தரவுகளை  பெற்றிடவும் நமது  சங்கங்கள் தொடர் முயற்சியில் ஈடுபடும்.   நாமும் ஒத்துழைத்து வெற்றி பெறுவோம் .

வாழ்த்துக்களுடன்,
P.சண்முகம்                                                                                              S. ராஜேந்திரன்

NFPE-P3 கோட்ட செயலாளர்                                       NFPE-P4 கோட்ட செயலாளர்

K.சுப்ரமணியன்                                                                           m. ஜெகதீஸ்வரன்
NFPE-P3 கிளை செயலாளர்                                                                 NFPE-P4 கிளை செயலாளர்